Alya Manasa Proposes Her Love to Sanjeev
Alya Manasa Proposes Her Love to Sanjeev

கல்யாணத்துக்கு முன்பு நடுரோட்டில் நின்று சஞ்சீவ்விடம் காதலை கூறியுள்ளார் ஆல்யா மானசா.

Alya Manasa Proposes Her Love to Sanjeev : தமிழ் சின்னத்திரையின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆல்யா மானசா. ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான இவர் அந்த சீரியலில் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்த நிலையில் சஞ்சீவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இப்படி எல்லாம் ஹிட் கொடுத்த STR எங்கே போனார்? சிம்புவின் நடிப்பால் பாராட்டப்பட்ட டாப் 5 படங்கள் – லிஸ்ட் இதோ.!

அந்த வீடியோவில் ஆலியா மானசா ரோட்டின் ஓரத்தில் நின்றுகொண்டு எதிர் புறத்தில் இருக்கும் சஞ்சீவ்விடம் ஐ லவ் யூ என தன் காதலை கூறுகிறார்.

இந்த வீடியோவை தற்போது வெளியிட்டு தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார் சஞ்சீவ். இது மறக்க முடியாத தருணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ