Alya Manasa Latest Video
Alya Manasa Latest Video

ஆலியா மானசா வெளியிட்ட வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

Alya Manasa Latest Video : தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி என்ற சீரியலில் மூலமாக பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் இந்த சீரியலில் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சஞ்சீவ், ஆலியா மானசா ரொமான்ஸ், மாமா வேலையென பிரியங்காவை கலாய்த்த ராமர் – வைரலாகும் வீடியோ.!

இவர்களுக்கு சமீபத்தில்தான் பெண் குழந்தை பிறந்திருந்தது. குழந்தை பிறந்து இன்னும் மூன்று வாரங்கள் கூட ஆகாத நிலையில் ஆலியா மானசா பாடல் ஒன்றுக்கு டிக் டாக் செய்வதாக கூறி ஆட்டம் போட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் குழந்தை பெத்த பச்சை உடம்புக்காரி இப்படி ஆடுவாங்க என அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.