Alya Manasa
நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர் ஆலியா மானசா. இந்த சீரியலில் தனக்கு ரீல் ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது ரியல் ஜோடியாகி விட்டனர்.

மேலும் திருமணமான வேகத்திலேயே ஆலியா மானசா கர்ப்பமும் ஆனார், சமீபத்தில் கூட இவருக்கு சீமந்தம் நடந்திருந்தது.

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக பிரசவத்துக்கு காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதோ புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.