Alya Manasa
நிறை மாத கர்ப்பிணியாக ஆலியா மானசா வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Alya Manasa Latest Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா.

இவர் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கர்ப்பமாக இருந்தும் வருகிறார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட அது சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

 

View this post on Instagram

 

Black is something which is liked by every girl..thank you so much for this beautiful black @shoppingzone112

A post shared by Alya Manasa (@alya_manasa) on