கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை ஆலியா மானசா வெளியிட இணையதளம் பதறிப் போய் உள்ளது.

Alya Manasa in Without Makeup : தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி என்ற சீரியலில் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஆலியா மானசா. இதற்கு முன்னதாக விஜய் டிவியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இருந்தார்.

கொஞ்சம் மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட ஆல்யா மானசா.. பதறிப்போன இணையதளம்.!!

ராஜா ராணி சீரியல் கொடுத்த வெற்றியை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். முதல் சீடன் இன்னொரு நாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகளும் பிறந்துள்ளார்.

தற்போது ஆல்யா மானசா கொஞ்சமும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட ரசிகர்கள் இப்படியெல்லாம் பயம் காட்டாதீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.