இரண்டாவது முறையாக ஆலியா மானசா கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Alya Manasa in Second Preganancy Photos : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆல்யா மானசா. இந்த சீரியலை தொடர்ந்து தற்போது ராஜாராணி 2 சீரியலில் நடித்து வருகிறார். இதில் நாயகனாக சித்து நடிக்கிறார்.

சஞ்சீவ் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆல்யாவுக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. இதனை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். அதற்கேற்றார்போல ராஜா ராணி சீரியலில் காட்சிகள் மாற்றியமைக்கப்பட இருப்பதாக சொல்லப்பட்டது.

16 வகை லட்சுமிகளும், வழிபாட்டுப் பலன்களும்.!

இந்த நிலையில் தற்போது ஆலியா வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய கர்ப்பத்தை வெளிக்காட்டியுள்ளார் ஆலியா மானசா.

படத்துக்கு செம Response – வெட்கப்பட்டு பேசிய Hip hop Tamizha Adhi | Anbarivu Special Show | HD