சிங்கிளாக பைக் ஓட்டி மாஸ் காட்டியுள்ளார் நடிகை ஆலியா மானசா.

Alya Manasa in Bike Ride : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஆலியா மானசா. இந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிங்கிளாக பைக் ஓட்டி மாஸ் காட்டிய ஆலியா மானசா -  லைக்குகளை குவித்த வீடியோ

இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்குப் பின்னர் தற்போது ராஜா-ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் சோலோவாக பைக் ஒட்டி ரசிகர்களை தெறிக்க விட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.