Alya Manasa Daughter Name
Alya Manasa Daughter Name

தன்னுடைய மகளுக்கு பெயர் வைத்திருப்பதை புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார் ஆல்யா மானசா.

Alya Manasa Daughter Name : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா.

என் மீது அன்பை பொழிந்தவனை இழந்து விட்டேன். மாஸ்டர் பட நடிகைக்கு நடந்த சோகம்

காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோராகவும் ஆகி விட்டனர்.

ஆம் சமீபத்தில் ஆல்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

தற்போது தன்னுடைய மகளுக்கு அய்லா செய்யத் என பெயர் வைத்திருப்பதாக புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஆலியா மானசா.

 

View this post on Instagram

 

Enjoying motherhood these days????????and We are so Happy to announce our cute little daughter’s name its “ Aila Syed”????

A post shared by Alya Manasa (@alya_manasa) on