Alya Manasa Dance in Temple
Alya Manasa Dance in Temple

இங்கே எப்படின்னா ஆடுங்க ஆனார் கோவிலுக்குள்ள பண்ற வேலையா இது என சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது ஆலியா மானசா வெளியிட்டுள்ள வீடியோ.

Alya Manasa Dance in Temple : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ஆல்யா மானசா. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் இதே சேனலில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார்.

இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

இதுக்கு எதுக்கு அந்த டிரெஸ்?? ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் நடிகையுடன் சூர்யா பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்ட ஜூலி – வீடியோவை நீங்களே பாருங்க.!!

ராஜா ராணி சீரியலை தொடர்ந்து ஆலியா மானசா அடுத்ததாக ராஜா ராணி சீரியலின் அடுத்த பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த சீரியலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் தற்போது ஆலியா மானசா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கோவிலுக்குள் சினிமா பாடல் ஒன்றுக்கு நடனமாடி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்க பாட்டுக்கு டான்ஸ் ஆடுங்க அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கோவிலுக்குள்ள இப்படி ஆடலாமா என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ