Alya Manasa Childwood Photo : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Sanjeev | Raja Rani

Alya Manasa Childwood Photo : ஆலியா மானசா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்களும் ரசிகர்களிலும் ஏம்மா செம்பா நீயா இது என வியந்து வருகின்றனர்.

Alya Manasa Childwood Photo :

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர் ஆலியா மானசா.

இவர் இந்த சீரியலின் நாயகனான சஞ்சீவை காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்து இருந்தது.

கவர்ச்சியை விமர்சித்த ரசிகர்களுக்கு அசிங்கமான புகைப்படம் மூலம் பதிலடி கொடுத்த சமந்தா – சர்ச்சை புகைப்படம் உள்ளே.!

தற்போது ஆலியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு வயதில் புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அப்போவே நீங்க இவ்வளவு அழகா என வியந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

When me in this age????????????????????????????????????????

A post shared by Alya Manasa (@alya_manasa) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.