Alya Manasa Blessed With Girl Baby
தங்களுக்கு குழந்தை பிறந்து விட்டதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார் சஞ்சீவ்.

Alya Manasa Blessed With Girl Baby : ராஜா ராணி சீரியல் மூலமாக ரீல் ஜோடியாக பிரபலமான ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடியாகி விட்டனர்.

இதனையடுத்து ஆலியா மானசா கர்ப்பமாக இருந்து வந்தார், சில தினங்களுக்கு முன்பு கூட தங்களுக்கு பிறக்க போவது பெண் குழந்தை தான் என்பதை வீடியோ ஒன்றின் மூலமாக சூசகமாக தெரியப்படுத்தி இருந்தார்.

பொது மேடையில் கணவனால் ஏற்பட்ட அவமானம்.. வீடியோ வெளியிட்டு சவால் விட்ட மணிமேகலை – இதோ நடந்த கூத்தை பாருங்க.!

இந்நிலையில் நேற்று ஆலியா மானஸாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, இதனை சஞ்சீவ் ஆலியா மானசாவின் இன்ஸ்டா பக்கத்தில் இருந்து தெரியப்படுத்தியுள்ளார்.

ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.