Alya Manasa Birthday Celebration
Alya Manasa Birthday Celebration

நடிகை ஆலியா மானசா தன் மகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

Alya Manasa Birthday Celebration : தமிழ் சின்னத்திரையின் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆலியா மானசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்.

இந்த சீரியலுக்கு பிறகு இதே சீரியல் நடிகரான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

புது மைல்கல்லை தொட்ட ஆலியா மானசா.. முத்தங்களுடன் அவர் வெளியிட்ட பதிவு – விசியம் இது தான் ( புகைப்படம் உள்ளே )

திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆலியா மானசா இன்ஸ்டாகிராமில் எண்ணிக்கை அதிகமானதும் அதனை கொண்டாடும் விதமாக தன்னுடைய மகளின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து சமீபத்தில் ஆல்யா மானசா பிறந்த நாள் என்பதால் தன்னுடைய மகளுடன் பிறந்த நாள் கொண்டாடினார்.

அந்தப் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சீவ் மற்றும் ஆலியா என இருவரும் வெளியிட்டுள்ளனர்.

ஆலியா மானசாவை போலவே அவருடைய மகளும் அழகாக போஸ் கொடுத்து இருப்பதாக சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

ஆல்யாவுக்கு சஞ்சீவ் கொடுத்த கிஃப்ட்