ராஜா ராணி சீரியலில் பைக் ஓட்டி அசத்தியுள்ளார் ஆலியா மானசா.

Alya Manasa Bike Ride Photo : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி. இந்த சீரியலில் ஆலியா மானசா நாயகியாக நடிக்க அவருக்கு ஜோடியாக சித்து சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ராகுல் ரன்அவுட்? : பாண்ட்யா-ரோகித் பெருந்தன்மைக்கு, நெட்டிசன்கள் பாராட்டு

இந்த சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் விருவிருப்பாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்திய எபிசோடு சரவணன் புதிய பைக் வாங்க வேண்டும் என சர்க்கரையுடன் கூறியிருந்தார். அதன்படி சரவணன் புதிய பைக் வாங்கியுள்ளார். அந்த பைக்கை சந்தியா ஓட்டுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

சுவையான ரோட்டு கடை கொத்து பரோட்டா | Kothu Parotta Recipe

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.