Alya Manasa Baby Shower Function
ஆலியா மானஸாவிற்கு விஜய் டிவி வளைகாப்பு நடத்தி அழகு பார்த்துள்ளது, அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Alya Manasa Baby Shower Function : தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர்கள் சஞ்ஜீவ், அலியா மானசா. இவர்கள் இருவரும் இந்த சீரியலுக்கு பிறகு காதல் திருமணம் செய்து கொண்டவர், ஆலியா தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார்.

ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்த சிம்பு – இணையத்தில் வைரலாகும் வீடியோ

தற்போது ஆலியா மனசாவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் வளைகாப்பு நடந்துள்ளது, அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆலியா மானசா நடுவராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.