பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீண்டும் முல்லை மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Alya Manasa As Mullai in Pandian Stores : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள அந்த நேரத்தில் அவருக்கு பதிலாக முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காவியா அறிவுமணி.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீண்டும் மாற்றப்படும் முல்லை.. இனி முல்லையாக நடிக்கப் போவது யார் தெரியுமா??

தற்போது திரைப்படங்களில் இவருக்கு நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் இவரும் இவர் சீரியலில் இருந்து விலக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இனி முல்லை கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்க இருக்கிறார் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீண்டும் மாற்றப்படும் முல்லை.. இனி முல்லையாக நடிக்கப் போவது யார் தெரியுமா??

இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருந்தபோதிலும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதேபோல் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் விரைவில் பாக்கியலட்சுமி குடும்பத்தோடு சேர்ந்து மெகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.