ஆழ்வார் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்த நடிகை தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார்.

Alwar Movie Actress Swetha Biography : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று ஆழ்வார்.

இந்த படத்தில் தல அஜித் தங்கையாக நடித்தவர் ஸ்வேதா பந்தேகர். இந்த படத்தினை தொடர்ந்து வள்ளுவன் வாசுகி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை.

அஜித்துக்கு தங்கையாக நடித்து சின்னத்திரையில் கலக்கி வரும் பிரபல நடிகை - யார் தெரியுமா??

இதனையடுத்து இவர் தமிழ் சின்னத்திரை நடிகையாக வலம் வரத்தொடங்கினார். சந்திரலேகா சீரியலில் நாயகியாக நடித்த இவர் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துக்கு தங்கையாக நடித்து சின்னத்திரையில் கலக்கி வரும் பிரபல நடிகை - யார் தெரியுமா??