Alwar Director Interview About Ajith
Alwar Director Interview About Ajith

அறிமுக இயக்குனர் ஒருவருக்கு அஜித் கொடுத்த நம்பிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Alwar Director Interview About Ajith : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்ற திரைப்படம் ஆழ்வார். இந்த படத்தை செல்வா என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருந்தார்.

அட்லி இயக்கப் போகும் அடுத்த அடுத்த படம், ஹீரோ இவர் தானா? இன்று வெளியாகப் போகும் அதிரடி அறிவிப்பு.!

அவருக்கு இது முதல் படம் என்பதால் படபடப்பு அதிகமாகவே இருந்துள்ளது. இதனை அறிந்த அஜித் அவரை தனிப்பட்ட முறையில் அழைத்து பயப்படாத என்ன நடந்தாலும் நீதான் டைரக்டர் என அவருக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக பேசியுள்ளார்.

இதனை அப்படத்தின் இயக்குனர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த படம் சரியாக செல்லாததால் எனக்கு அடுத்து எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அஜித் சார் எனக்கு போன் செய்து நல்ல கதை இருந்தால் தயார் பண்ணிக் கொண்டு வா நானே உனக்கு இன்னொரு படம் கொடுக்கிறேன் என கூறினார்.

ஆனால் என்னிடம் அப்போது கதை இல்லை. நிச்சயம் ஒரு நல்ல கதையோடு அவருடன் படம் பண்ணுவேன் என உறுதியாக கேட்டுவிட்டு கூறியுள்ளார்.

Alwar Director Interview About Ajith
Alwar Director Interview About Ajith