வாடிவாசல் படம் பற்றி பிரேமம் பட இயக்குனர் பதிவு செய்துள்ள பதிவு ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

Alphonse Puthiran About Vaadivasal Movie : மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அல்போன்ஸ் புத்திரன். மலையாள இயக்குனராக இருந்தாலும் தொடர்ந்து தமிழ் படங்களை கவனித்து வருகிறார். பிரேமம் படத்தின் ஆரம்பத்தில் கூட தமிழ் நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தான் படத்தை தொடங்கினார்.

வாடிவாசல் படம் பற்றி பிரேமம் பட இயக்குனரின் அதிரடி பதிவு - என்ன சொல்கிறார் பாருங்க
அனைவரும் ஆதரவு அளிக்கவேண்டும் : கோலி வேண்டுகோள்

சமீபத்தில்கூட மைக்கேல் மதன காமராஜன் படம் பற்றி கமல்ஹாசனிடம் சில கேள்விகளைக் கேட்க அதற்கும் உலகநாயகன் பதிலளித்திருந்தார். இப்படியான நிலையில் தற்போது இவர் வாடிவாசல் படத்தின் போஸ்டர் வெளியீடு பதிவு செய்துள்ள பதிவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நாடு திரும்பிய Rajinikanth-க்கு மகள் கொடுத்த Surprise – மகிழ்ச்சியின் உச்சத்தில் சூப்பர் ஸ்டார்!

அதாவது ரத்தினக் கல் போன்ற இந்த படத்தை பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார். வாடிவாசல் படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க வெற்றிமாறன் படத்தை இயக்குகிறார். கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இந்த படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.