விஜயை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தயக்கம் காட்டி வருகிறார் பிரபல நடிகர் ஒருவர்.

Allu Arjun Refused Murugadoss Story : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ ஆர் முருகதாஸ். கத்தி துப்பாக்கி கஜினி ஏழாம் அறிவு என பல ஹிட் படங்களை கொடுத்த இவர் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தர்பார் படத்தை இயக்க இருந்தார்.

விஜயை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ்க்கு நோ சொன்ன பிரபல நடிகர்.. பல ஹிட் படம் கொடுத்தவருக்கா இந்த நிலைமை??

ஆனால் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறாத காரணத்தினால் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜயை வைத்து படம் இயக்க இருந்த நிலையில் விஜய் அந்த படத்தை வேண்டாம் என நிராகரித்து விட்டார்.

இதனையடுத்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் விஜய்-முருகதாஸ் வேண்டாம் என நிராகரித்து விட்டதால் அல்லு அர்ஜுனும் அவரது இயக்கத்தில் நடிக்க தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.