Allu Arjun Positive for Covid19 Test

பிரபல நடிகர் தானும் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக பதிவிட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியாகி உள்ளது.

Allu Arjun Positive for Covid19 Test : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தொற்றால் பல திரையுலக பிரபலங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சமீபத்தில் தான் தளபதி 65 படத்தில் நாயகியாக நடிக்க உள்ள பூஜா ஹெக்டே கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இவரைத் தொடர்ந்து தற்போது பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் எனக்கு குர்ஆனை பாதிப்பை உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரானா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Omg இவருக்கும் கொரானா.. ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகரின் பதிவு

இவருடைய இந்த பதிவு ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது. அல்லு அர்ஜுன் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிரசாத்தனை செய்து வருகின்றனர்.

Omg இவருக்கும் கொரானா.. ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய பிரபல நடிகரின் பதிவு