தளபதி விஜய்க்காக சொன்ன கதையை செம ஸ்டைலிஷ் ஹீரோ ஒருவரை நடிக்க வைக்க முருகதாஸ் முடிவு செய்துள்ளார்.

Allu Arjun in Murugadoss Direction : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது பீஸ்ட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். ஆனால் முதலில் இந்த படத்திற்கு பதிலாக தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் தான் நடித்து இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

தளபதி விஜய்க்காக சொன்ன கதையில் செம ஸ்டைலிஸ் ஹீரோ - முருகதாஸ் எடுத்த அதிரடி முடிவு.!!
பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி : சார்தாம் யாத்திரை இன்று..

தளபதி 65 படத்திற்காக முருகதாஸ் விஜய்க்கு சொன்ன கதை அவருக்கு பிடிக்காமல் போனதால் இந்த படம் தொடங்கவில்லை. இந்த நிலையில் தற்போது இதே கதையை தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனுக்கு கூறி ஓகே செய்துள்ளார் முருகதாஸ்.

Velavan Stores-ல் Shopping எப்படி இருந்துச்சு..?? பிரபலங்களின் கருத்து..! | T.Nagar | Chennai | HD

வெகுவிரைவில் முருகதாஸ் மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டங்களில் திரைப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.