கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட விட அல்லு அர்ஜுன் அதிலிருந்து மீண்டு வந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Allu Arjun About Covid19 : தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். தொடர்ந்து பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் கடந்த வாரம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரானாவில் இருந்து மீண்ட அல்லு அர்ஜூன், ஆனால்? அவரே வெளியிட்ட தகவல்

இவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதிலிருந்து மீண்டு வந்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் இன்னும் சில நேர்மையான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் வருத்தப்படும் அளவுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. என் தனிமை நிற்பதாக விரைவில் பூரண குணமடைந்து நலமுடன் உங்களை சந்திப்பேன் என தெரிவித்துள்ளார். ‌‌