Allocation Announcement to MBC

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதையடுத்து அந்தச் செய்தி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Allocation Announcement to MBC : தமிழகத்தின் தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது.

மேலும் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இப்படியான நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வன்னியர்களை 40 ஆண்டு கால கோரிக்கையான அரசு சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்பில் 10.2 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அரசாணையை தொடர்ந்து தற்போது இந்த தகவல் தமிழக அரசின் செய்தித்தாளில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டில் யார் யார் பயனடைவார்கள் என்பது குறித்த லிஸ்ட்டும் வெளியிடப்பட்டுள்ளது.