All Time Best Tamil Movies

தமிழ் சினிமாவில் ஆல் டைம் பெஸ்ட் என 30 திரைப்படங்கள் அடங்கிய லிஸ்ட் ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டுள்ளது.

All Time Best Movies in Tamil : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் திரையுலகில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுவதில்லை. சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் கொண்டாடும் வகையில் அமைகின்றன.

அந்த வகையில் இதுவரை வெளியான தமிழ் சினிமா திரைப்படங்களில் ஆல்டைம் பெஸ்ட் படங்கள் என்ற லிஸ்டில் ஐஎம்டிபி இணையதளத்தில் 30 திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

அவை என்னென்ன படங்கள் என்பதைப் பார்க்கலாம் வாங்க.

  1. நாயகன்
  2. 16 வயதினிலே (1977)
  3. தேவர் மகன்
  4. மகாநதி (1994)
  5. தளபதி
  6. பருத்திவீரன்
  7. தென்மேற்கு பருவக்காற்று
  8. ஆறிலிருந்து அறுபது வரை.
  9. பம்பாய்
  10. இருவர்
  11. முதல் மரியாதை
  12. விஸ்வரூபம்
  13. துருவங்கள் பதினாறு
  14. அலைபாயுதே
  15. வாலி
  16. விண்ணைத்தாண்டி வருவாயா
  17. உன்னைப்போல் ஒருவன்
  18. பாஷா
  19. பிதாமகன்
  20. ஆசை
  21. கன்னத்தில் முத்தமிட்டால்
  22. ஆரண்ய காண்டம்
  23. ரமணா
  24. துப்பாக்கி
  25. சேது
  26. மங்காத்தா
  27. ஏய் ராம்
  28. கில்லி
  29. வாரணம் ஆயிரம்
  30. சதுரங்க வேட்டை

30 படங்களில் உங்களின் பேவரைட் திரைப்படம் எது என்பதை எங்களிடம் கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.