Alia Bhatt :
Alia Bhatt :

Alia Bhatt : பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தற்போது இயக்கிவரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’.

ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆரின் ஜோடியாக நித்யா மேனனும்,

ராம்சரணின் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை அலியா பட், இப்படத்தில் சீதா எனும் கேரக்டரில் நடிக்கின்றனர்.

பாலிவுட்டில் முன்னணி நாயகியாக இருக்கும் அலியா, தென்னக மொழிகளில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்.

Alia Bhatt
Alia Bhatt

இந்நிலையில் இந்த வாய்ப்பு குறித்து பேசியுள்ள அலியா, “ஒருமுறை விமான நிலையத்தில் ராஜமௌலியை பார்த்து நான் தான் எனக்கு அவர் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வேண்டும் என பிச்சை எடுத்தேன்.

சிவகார்த்திகேயன் மீது சந்தானத்திற்கு இப்படியொரு வெறுப்பா? வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

அதற்கு பலனாக கிடைத்ததுதான் இந்த வாய்ப்பு” என ஓப்பனாக பேசியுள்ளார்.

‘ஆர்ஆர்ஆர்’ எனும் தலைப்பிற்கான முழு அர்த்தம் என்னவென்பதை படக்குழு தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். அது முடிவானதும் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.