
குளித்து முடித்த கையோடு மேக்கப் இல்லாமல் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஆலியா பட்.
பாலிவுட் சினிமாவின் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு முன்னாடியே கர்ப்பமாகி விட்ட இவர் திருமணம் முடிந்ததும் ஒரு சில மாதங்களில் குழந்தையை பெற்றெடுத்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ஆலியா பட் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.
குளித்து முடித்த கையோடு இவர் இடத்தில் உள்ள இந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.