Alaporan Tamilan Song Record in YouTube
Alaporan Tamilan Song Record in YouTube

விஜய் பட பாடல் யூ டியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.

Alaporan Tamilan Song Record in YouTube : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் மெர்சல்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தை தொடர்ந்து இவர்களது கூட்டணியில் பிகில் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்று விட்டது.

அஜித்தை வைத்து அடுத்த கொரானா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்ட தமிழக பொலிஸ் – இதுவும் செம மாஸ் ( வீடியோ இதோ )

இருப்பினும் தற்போது மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஆளப்போறான் தமிழன் பாடல் வீடியோ யூடியூபில் 120 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

ஊராடங்கால் விஜய் பட அப்டேட் இல்லாமல் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு இது செம கொண்டாட்டமாகி உள்ளது.

Alaporan Tamilan Song Record in YouTube
Alaporan Tamilan Song Record in YouTube