AL Vijay Second Marriage
இயக்குனர் விஜயின் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்து புது மணமக்களின் புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

AL Vijay Second Marriage Photo : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.எல் விஜய். இவர் தளபதி விஜயை வைத்து தலைவா படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் அமலாபால் நாயகியாக நடித்திருந்தார்.

பெற்ற மகனின் கழுத்தை நெறிக்கும் வனிதா, காப்பாத்துங்க என கதறிய சிறுவன் – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!

அப்போது விஜய்க்கும் அமலா பாலுக்கும் இடையே காதல் மலர்ந்து திருமணம் நடந்தது, ஆனால் இந்த திருமணம் விவகாரத்தில் முடிந்து போனது.

இதனையடுத்து விஜய்க்கும் ஐஸ்வர்யா என்ற பெண்ணிற்கும் ஜூலை 11-ம் தேதி இரண்டாவது திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியானது.

ஜெயம் ரவியின் இரண்டாவது மகன் செய்த வேலைய பார்த்தீங்களா? – பார்க்க பார்க்க ரசிக்க வைக்கும் வீடியோ!

அதன் படி தற்போது இருவருக்கும் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்து புகைபடமும் வெளியாகியுள்ளது. இதோ வைரலாகி வரும் புகைப்படம் உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.