ராட்சசன் திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Akshay Kumar in Ratchasan Remake : தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ராட்சசன். ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அமெரிக்காவை முந்தியது இந்தியா; எதில் தெரியுமா?
தற்போது இந்த திரைப்படம் இந்தியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் பெல் பாட்டம் இயக்குனர் ரஞ்சித் திவாரி ராட்சசன் பட ரீமேக்கையும் இயக்க உள்ளார்.