பவானிக்கு அமீர் கிஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து வருணுக்கு அக்ஷரா கிஸ் கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

Akshara Kisses to Varun in BiggBoss : தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

பிரதமர் மோடி படத்தை நீக்கக் கோரிய வழக்கு : மனுதாரருக்கு அபராதம்

பவானிக்கு அமீர் கிஸ் அடிச்சு பார்த்தீங்க.. வருணுக்கு அக்ஷரா கிஸ் அடிச்சு பார்த்தீங்களா?? - இணையத்தில் வைரலாகும் வீடியோ

சமீபத்திய எபிசோட் ஒன்றில் நடு இரவில் அமீர் பாவணிக்கு முத்தம் கொடுத்தார். இது எனக்கு பிடிக்கவில்லை என பாவணி கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் தற்போது இன்னொரு முத்த வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் இரவில் வருண் சோபாவில் படுத்துக் கொண்டிருக்க அவரிடம் வந்து முத்தமிட்டு செல்கிறார் அக்ஷரா. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பிக்பாஸ் வீடா இல்ல முத்தமிடும் வீடா என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

நான் பேசுனாலே 1000 பிரச்சனை – Director Pa .Ranjith Bold Speech..! | Writer Movie Press Meet