விருது விழாவிற்கு படு கிளாமரான உடையில் வருகை தந்துள்ளார் அக்ஷரா ஹாசன். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் உலக நாயகன் கமல்ஹாசன். முத்த காட்சி முதல் தொழில்நுட்பம் வரை அனைத்திலும் புதுமையை புகுத்திய பெருமை இவரை தான் சேரும்.

இவருடைய இரண்டு மகள்களான ஸ்ருதி ஹாசனும், அக்ஷராஹாசனும் அடுத்ததடுத்து படங்களில் நடித்து வருகின்றனர். இருவருமே கவர்ச்சிக்கும் பஞ்சம் வைப்பதில்லை.

அக்ஷ்ரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்களும் சில இணையத்தில் லீக்காகி இருந்த நிலையில் அவர் விருது விழா ஒன்றிற்கு படு கவர்ச்சியான உடையில் வந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன .