Akshara Haasan Speech

Akshara Haasan : அஜித்தும் இவரும் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என அக்ஷராஹாசன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் அக்ஷராஹாசன்.

20 நாட்களை கடந்தும் மாஸ் காட்டும் விஸ்வாசம் – இது தான் கெத்து.!

இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அக்ஷராஹாசன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் உங்களின் சூப்பர் ஸ்டார் யார்? என கேட்டதற்கு அஜித்தும் ஷாருக்கானும் தான் என கூறியுள்ளார்.

ஷாருக்கான் எப்போதுமே சூப்பர் ஸ்டார் தான். அஜித் தற்போது சூப்பர் ஸ்டார் ரேஞ்சிற்கு வந்து விட்டார் எனவும் கூறியுள்ளார்.

No 1 இல்ல No 2 இல்ல – அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்த வார இதழ்.!

மேலும் ஷாருக்கானை எப்போது பார்த்தாலும் கண்கள் அசராமல் இரு கண்களையும் விரித்து விரித்து பார்ப்பேன். நான் ஷாருக்கானின் தீவிர ரசிகை என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.