சட்டை பட்டனை கழட்டிவிட்டு செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை அக்ஷரா ஹாசன்.

Akshara Haasan in Latest Photoshoot : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அக்ஷரா ஹாசன். இவர் விக்ரம் நடிப்பில் வெளியான கடாரம் கொண்டான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேலும் இவர் ஏற்கனவே இந்தியில் சில படங்களில் நடித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கூடுதலாக 100 விரைவு பஸ்கள்…மற்றும் ஆம்னி பஸ்கள் இன்று முதல் இயக்கம்..

அந்த வகையில் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு உள்ளாடை இல்லாமல் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பைக் கிளப்பி வருகின்றன‌.

Thalapathy Vijay கூட சேர்ந்து சீக்கிரமா ஒரு படம்! – Rashmika Live Chat | Beast | Latest Cinema News