இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Akshara Evicted From Bigg Boss : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை பல போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்ட நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் பிரியங்கா, பாவனி, வருண், அக்ஷரா, நிரூப், சிபி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

படத்துல Fight மிரட்டி இருக்காங்க – Rocky Day 3 Common Audience Review | Vasanth Ravi

கிறிஸ்மஸ் பண்டிகை : சில சுவாரஸ்ய தகவல்கள்..

இவர்களில் அக்ஷரா மிகக்குறைந்த ஓட்டுக்களை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல் கிடைத்துள்ளது.