தமிழ் மொழியைப்பற்றி அக்ஷரா சொன்ன வார்த்தையால் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்ப சொல்லி ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Akshara About Tamil Language : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்றுள்ள அக்ஷரா தொடர்ந்து கடந்த சில தினங்களாக பிரியங்காவிடம் சண்டையிட்டு வருகிறார்.

இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு உருவாகி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் தமிழ்ல பேசுங்க என பிரியங்கா சொல்லு இப்ப தமிழ்ல பேசு மயிரில் பேசுனு என்று தமிழ் மொழியை அவமரியாதை செய்வது போல அக்ஷரா பேட்டி உள்ளார்.

தொடரில் இருந்து, நான் ஓய்வு கேட்கவே இல்லை : கோலி விளக்கம்

இதனை கேட்ட தமிழ் ரசிகர்கள் தமிழ் மொழியை கொச்சையாக பேசிய அக்ஷரா இனி வீட்டிற்குள் இருக்க கூடாது, அவரை வெளியே அனுப்புங்கள் என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்த வீடியோவில் அக்ஷரா பேசியதை மட்டும் தனியாக எடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவ விட்டு வருகின்றனர்.

Night Phone பண்ணி எந்த நடிகர்..எந்த நடிகையை வச்சு இருக்காங்க கேக்குறான் – Mayilsamy Ultimate Speech

https://twitter.com/ARAVINDVJ_MECH/status/1471324092468924416?s=20