???? அக்னி மூலை- தென்கிழக்கு மூலை.
நெருப்பை வசமாக கொண்ட மூலை “தென்கிழக்கு” மூலையாகும். இதனை “அக்னி மூலை” என்று கூறுவர்.
???? தென்கிழக்கு மூலையில் வரக்கூடியவைகள்:
சமையலறை கிழக்கு பார்த்தவாறு அமைக்கவேண்டும். பூஜை அறை மின்சாதனங்களை வைக்கலாம்.
???? தென்கிழக்கு மூலையில் வரகூடாதவைகள்:
குடும்பத் தலைவன்,தலைவி படுக்கையறை, பள்ளம் , கிணறு , ஆழ்துளை கிணறு, கழிவுநீர் தொட்டி,
கார் போர்டிகோ, குளியலறை, கழிவறை
உள்மூலை படிக்கட்டு, வெளிமூலை மூடப்பட்டு தூண்கள் போட்ட படிக்கட்டு.
மேல்நிலை தண்ணீர் தொட்டி,
குடிநீர், நிலைப்பேழை, துணி துவைக்கும் கல் போன்றவைகள் இருக்கக்கூடாது.
???? அக்னி மூலை சரியில்லாததால் ஏற்படும் தீமைகள்:
1) சூடு சம்பந்த பட்ட நோய்களை உண்டாகும்.
2) ரத்த சக்கரை , ரத்த அழுத்தம் , கடும்கோவம் போன்றவை ஏற்படும்.
3) கணவன் மனைவிக்கு இடையே வாக்கு வாதம் ஏற்படும்.