Akkarakaram herb : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Akkarakaram Herb :

# அக்கரகாரம் உலர்ந்த வேரைப் பொடியாக்கி நாசியில் உறிஞ்சினால் வலிப்பு குறையும்.

# அக்கரகாரம், சீரகம் இவற்றை அரைத்து சிறிதளவு வினிகர் சேர்த்து தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்தால் தொண்டை எரிச்சல் குறையும்.

# அக்கரகாரத்தை குழித்தைலம் ஆக்கி உணரச்சி குறைவான இடங்களில் தேய்க்க உணர்ச்சி உண்டாகும்.

தினமும் தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பதால், இவ்வளவு நன்மைகளா?

# அக்கரகாரத்தை சூரணம் செய்து பற்பொடி யாக உபயோகித்து வர பற்சொத்தையை தடுக்கலாம்.

# அக்கரகாரத்தைத் தட்டி வாயிலிட்டு அடக்கிச் சுரக்கும் உமிழ் நீரை சுவைத்து விழுங்க தாகம் தீரும்.

# அக்கரகாரத்தை பாலில் காய்ச்சி குடித்து வர அதிக தண்ணீர் தாகம் குறையும்.

# 30 கிராம் அக்கரகாரம் வேர்ப் பொடியை 1 லிட்டர் நீர்விட்டு 250 மி. லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி நாள்தோறும் 3 வேளை வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here