பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து முக்கிய நடிகர் ஒருவர் விலக இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Akhilan Releave From Bharathi kannamma : சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அகிலன்.

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் : நாளை புஷ்பாபிஷேக விழா

ஹீரோவை காட்டிலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சின்னத்திரை மட்டுமல்லாமல் தற்போது வெள்ளித்திரையிலும் படங்களில் பிசியாக நடிக்க தொடங்கியுள்ளார். இதன் காரணமாக இவர் பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது.

பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகர் - வெளியான அதிர்ச்சித் தகவல்

இதுகுறித்து அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் சேர்ந்திருக்கும் மீம்ஸ் ஒன்றை வெளியிட்டு இனி இதையெல்லாம் மிஸ் செய்வோம் என தெரிவித்துள்ளார்.

நாங்க படிக்கிறதுக்கு விஷால் தான் காரணம் – கண்கலங்கிய ஏழை மாணவர்கள்

இதனால் வெள்ளித்திரையில் பிசியாகி கொண்டிருக்கும் அகிலன் சீரியலில் இருந்து விலக இருப்பது தெரியவந்துள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.