AK 60 Shocking Update : Once Again Vivegam Sentiment? | Thala Ajith | Ajith Kumar | Ak | Kollywood Cinema News | Tamil Cinema News
தல 60 படம் குறித்த அப்டேட் ஒன்றால் மீண்டுமொரு விவேகமா என ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகியுள்ளனர்.

AK 60 Shocking Update : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 1 அல்லது ஆகஸ்ட் 10-ல் வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படி கேவலமாவா ட்ரஸ் போடுவாங்க, அர்ஜுன் ரெட்டி ஷாலினி பாண்டேவை விளாசிய ரசிகர்கள்.!

இந்நிலையில் தற்போது தல 60 குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் எச். வினோத் அடுத்த படத்தை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டு உள்ளாராம்.

அதற்காக அவர் லோகேஷன்களை தேடிய போது பல்கோரியாவை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

50 படத்தில் இல்லாதது இந்த படத்தில் இருக்கு, நேர்கொண்ட பார்வை குறித்து அஜித்தின் விமர்சனம் – எச். வினோத் பரபரப்பு பேட்டி.!

ஏற்கனவே அஜித்தின் விவேகம் இப்பகுதியில் தான் படமாக்கப்பட்டது என்பதால் அயோ மீண்டும் அந்த இடமா? வேண்டாம் வினோத் என அஜித் ரசிகர்கள் அலறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.