Thala 59 Title

AK 59 Title : தல 59 படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடித்து வரும் பிங்க் படத்தின் ரீமேக்கிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தல 59 வீடியோ வெளியிட்டு அப்டேட் கொடுத்த யுவன் – வைரலாகும் வீடியோ!

இந்த படத்தின் அப்டேட்கள் எப்போது வெளியாகும்? டைட்டில் என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக விளங்கி வருகிறது.

இந்த நிலையில் தற்போது தல 59 படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தின் டைட்டில் B என்ற எழுத்தில் தான் தொடங்குமாம்.

இவ்வளவு வேகமாவா? ரசிகர்களை ஷாக்காகிய தல 59 அப்டேட்.!

இதனால் தல ரசிகர்கள் பலரும் ஒரு Blue-வாக இருக்குமோ என விவாதித்து வருகின்றனர். டைட்டில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த படத்தை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க எச். வினோத் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.