Ajith 59

AK 59 Actress : தல 59 படத்தில் பிரபல இயக்குனரின் மகள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதை சிபாரிசு செய்தது யார் என்று தெரிந்தால் ஷாக்காகி விடுவீர்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து தல அஜித் வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

பிங்க் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் பிரபல முன்னணி இயக்குனரான ப்ரியதர்ஷன் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க உள்ளார்.

இவரை இப்படத்தில் நடிக்க வைக்க அஜித்தின் மனைவியான நடிகை ஷாலினி தான் பரிந்துரை செய்தாராம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.