Thala Ajith
விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Ajith’s Viswasam Daughter : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவருக்கு மகளாக என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் அனிகா.

தாமிரபரணி பானுவுக்கு இவ்வளவு அழகான மகளா? இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தற்போது ஹீரோயினாக வேண்டும் என்ற கனவில் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டு வருகிறார்.

நேர்கொண்ட பார்வை Vs விஸ்வாசம் : எது மாஸ் வசூல்? – தியேட்டர் உரிமையாளர் அதிரடி ட்வீட்.!

அதில் சில புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி என்னமா இப்படி வளர்ந்துட்ட என ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.