Ajith's Political | Thala 60 Movie Updates | Thala AJith | H.Vinoth | Yuvan | Kollywood | Tamilcinema | Latest Cinema News | Event Video | kalakkalCinema

Ajith’s Political :

Ajith’s Political : தல அஜித்தின் அடுத்த படம் அரசியல் சார்ந்த படமாக உருவாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 64-ல் விஜய்க்கு ஜோடி யார்? – வெளியான பக்கா மாஸ் தகவல்.!

இந்த படத்தை மீண்டும் எச்.வினோத் இயக்கத்திலேயே நடிக்க பச்சை கொடி காட்டியுள்ளார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார்.

படத்தில் அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே வெளியான தகவலை அடுத்து தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது இந்த படம் அரசியல் சார்ந்த படம் எனவும் சமூக போராளி ஒருவரின் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.