Ajith's next target is gun shooting
Ajith's next target is gun shooting

தற்போது துப்பாக்கி சுடுதலில் அஜித் தீவிரமாக இயங்கி வருகிறார். சரியாக குறி வைத்து சுடும் அளவு துப்பாக்கி சுடுதலில் அஜித் தேர்ச்சி பெற்றவராக மாறி வருகிறாராம்.

Ajith’s next target is gun shooting – ‘அஜித்’… இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும்.

இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.

ரஜினியை தொடர்ந்து விஜய் சேதுபதி – வைரலாகும் புதிய புகைப்படம்!

திரைத்துறையில் எந்தவித பின்புலமுமின்றி இன்று தனது விடா முயற்சியால் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியிருக்கிறார் அஜித்.

நடிப்பு மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், ஹெலிகாப்டர் லைசன்ஸ், ட்ரோன் ஆகியவற்றில் இவர் தேர்ச்சி பெற்றவர் என்பது நாடறியும்.

இது போக தற்போது துப்பாக்கி சுடுதலில் அஜித் தீவிரமாக இயங்கி வருகிறார் சரியாக குறி வைத்து சுடும் அளவு துப்பாக்கி சுடுதலில் அஜித் தேர்ச்சி பெற்றவராக மாறி வருகிறாராம்.

தனது உறவினரும் காவல்துறை அதிகாரி ஒருவர் அஜித்துக்கு இதன் பெயர்ச்சியில் உதவி வருவதாகவும் சொல்லப்படுகிறது.