Ajith's new video Goes viral : Nerkonda Paarvai Trailer, Thala Ajith, Vidya Balan, H.Viinoth, Boney Kapoor, Yuvan Shankar Raja

Ajith’s new video Goes viral :

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

விஜய் – ஷங்கர் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் ஸ்டார் ; உருவாகும் பிரம்மாண்ட கூட்டணி!

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

அமலா பாலின் ஆடையில் இணைந்த இன்னொரு பிரபலம் – மாஸ் காட்டும் கூட்டணி!

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இப்படத்தில் அஜித்தின் கெட்டப்பை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் இந்த கெட்டப்பில் அஜித் இருக்கும் சமீபத்திய வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.