Ajithkumar Salary for Valimai Movie

70 கோடி சம்பளம் பேசி விட்டு தன்னால் ஷூட்டிங் தாமதமான காரணத்தினால் அஜித் சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

Ajithkumar Salary for Valimai Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்தது.

ஆனால் இந்தியா முழுவதும் மீண்டும் கொரானா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்குப் பிறகு, தொடர்ச்சியாக ஊரடங்கு அமலாகுமா? : மக்கள் நல்வாழ்வுத்துறை விளக்கம்

மேலும் வலிமை படத்தின் ஷூட்டிங் தொடங்கி படம் முடிய இரண்டு வருடங்கள் ஆகி விட்டதாலும் தன்னால் சூட்டிங்கில் சில கால தாமதம் ஏற்பட்டால் காரணத்தினாலும் தன்னுடைய சம்பளத்தில் 70% குறைத்துக் கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. 70 கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில் 30 சதவீதம் மட்டுமே அஜித் சம்பளமாக வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

🪔Pongal Special-லாக அம்மாக்கு 💎Diamond நகை வாங்கி கொடுத்து Surprise🎁 செய்த Arun & Aravind👩‍👦‍👦 | HD

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, இருப்பினும் இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.