Ajith And Yuvan Combo

Ajith & Yuvan Combo : அஜித்துடன் மீண்டும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்தது குறித்து செல்வராகவன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர் தல அஜித். இவர் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தீரன் பட இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்று இருந்தன, படத்தின் பூஜையை தொடர்ந்து நேற்று மாலை படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்ற அறிவிப்பு வெளியானது.

இதனை யுவன் ஷங்கர் ராஜாவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து உறுதிபடுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது செல்வராகவன் இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அது என்னவென்றால் அட்டகாசமான கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது மகிழ்ச்சி என குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ செல்வா ராகவனின் டீவீட்டை நீங்களே பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.