தளபதி விஜயின் சுறா படத்தில் தல அஜித் இடம்பெற்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Ajith With Vijay in Jilla : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்ற திரைப்படம் சுறா. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிக்க வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தளபதி விஜயின் சுறா படத்தில் தல அஜித் - முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!!

படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெறவில்லை என்றாலும் வடிவேலுவின் காமெடி அனைவராலும் கொண்டாடப்பட்டது. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒன்றுதான் தஞ்சாவூர் ஜில்லாக்காரி.

இப்பாடலின் படப்பிடிப்பு நடைபெற்றபோது படப்பிடிப்பு தளத்திற்கு தல அஜித் வருகை தந்துள்ளார். அப்போது தல அஜித்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தளபதி விஜயின் சுறா படத்தில் தல அஜித் - முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!!