மாஸ்க் அணிந்து ஷாலினியுடன் மருத்துவமனைக்கு வந்த அஜித் – வைரலாகும் வீடியோ

Ajith With Shalini in Hospital : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல் அஜித்தும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வந்தார்.

சிக்ஸ் பேக்கை கிண்டலடித்த ரசிகரை தெறித்து ஓட விட்ட மியா கலிஃபா – அவர் கொடுத்த ரிப்ளை இதுதான் (புகைப்படத்துடன் இதோ)

இந்த நிலையில் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் மாஸ்க் அணிந்த படி மருத்துவமனை ஒன்றிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

அஜித் எதற்காக தன்னுடைய மனைவியுடன் இந்த மருத்துவமனைக்கு வந்தார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லை.