ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் தல அஜித் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith With Russia Fans : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்காக ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ரஷ்யாவில் முக்கிய இடத்தில் ரசிகர்களுடன் தல அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்

திருமண முறிவு : ஷிகர் தவானை பிரிகிறார் மனைவி..வைரல் பதிவு

இந்த நிலையில் தற்போது இவர் ரஷ்யாவின் முக்கிய இடமான மாஸ்கோவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

பெரிய நடிகர்கள் சம்பளம் மட்டும் அதிகம் ஆயிட்டு இருக்கு – வனிதா Emotional பேச்சு.!! | Adangamai | HD